இன்று முதல்வர் ஸ்டாலின் திருச்சி பயணம்!

 
ஸ்டாலின் கடிதம்


திருச்சி மாவட்டத்தில் முடிவுற்ற பல்வேறு பணிகளை திறந்து வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்ட 2 நாட்கள் பயணமாக முதல்வர்  ஸ்டாலின் இன்று திருச்சி செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

நான் பேசுவதை கேட்டுவிட்டு  வெளிநடப்பு செய்ங்க... இபிஎஸ் சட்டசபையை விட்டு வெளியேறும் போது முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்... !  

அதன்படி  காலை 10.40 மணிக்கு சென்னையில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் திருச்சி செல்கிறார். 

அங்கு, பஞ்சப்பூரில் 40 ஏக்கரில் ரூ.408.36 கோடியில் அதிநவீன வசதிகளுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையம், கலைஞரின் திருவுருவ சிலையை திறந்து வைத்து உரைநிகழ்த்துகிறார். முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க தொண்டர்கள்  சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web