2030-க்குள் 1 டிரில்லியன் டாலர் இலக்கு சாத்தியமே - தமிழகப் பொருளாதார ஆய்வறிக்கை!

 
தமிழக அரசு தமிழக அரசு

தமிழக அரசு இன்று தனது அதிகாரப்பூர்வ பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில், தமிழகத்தின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் தேசிய சராசரியை விட அதிகமாக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 2030-ம் ஆண்டிற்குள் தமிழகத்தைப் பொருளாதார ரீதியாக 1 டிரில்லியன் டாலர் மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற முதல்வர் மு.க. ஸ்டாலினின் இலக்கை எட்டத் தேவையான அனைத்துக் கட்டமைப்பு வசதிகளும் தயார் நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டாலின்

குறிப்பாக, எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் இருப்பதும், கடந்த ஓராண்டில் மட்டும் 30 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது முதலீட்டாளர்களைத் தமிழகத்தை நோக்கி அதிகளவில் ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!