மத்திய பாதுகாப்பு படை மார்ச் 10ம் தேதி தமிழகம் வருகை!

 
பாதுகாப்பு படை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் உச்சத்தை எட்டியுள்ளன. தேர்தல் தேதி எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக மத்திய ஆயுதக் காவல் படையின் 50 கம்பெனி படைகளை மத்திய ஆயுத காவல் படை  ஒதுக்கியுள்ளது.

பாதுகாப்பு படை

முதற்கட்டமாக இந்த 50 கம்பெனி படைகள் மார்ச் 10ஆம் தேதி தமிழகத்தை வந்தடைகின்றன. முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும் என கூறப்படுகிறது. தேர்தல் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

துணைத் தேர்தல் ஆணையர்கள் ஆய்வு பணிகளை முடித்து தில்லி திரும்பியுள்ளனர். இன்னும் சில நாட்களில் தேர்தல் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருபுறம் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை கடுமையாக்க, மறுபுறம் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!