இலங்கையில் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்... ஸ்டாலின் கடிதம்!

 
ஜெய்சங்கர்

 

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 7 தமிழக மீனவர்கள் இன்று (21-01-2026) இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். அவர்கள் இரண்டு மீன்பிடிப் படகுகளில் வழக்கமான மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மீனவர்கள்

முதலமைச்சர் ஸ்டாலின், சிறைபிடிப்பு சம்பவம் மீண்டும் தொடருவதைக் தடுப்பதற்கும், இலங்கையில் உள்ள அனைத்து தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களையும் மீன்பிடிப் படகுகளும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்  ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

23 மீனவர்கள் சிங்களப் படையால் கைது: மீனவர் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு தேவை! – டாக்டர் ராமதாஸ்

கடிதத்தில், இந்த சம்பவம் மீனவர்கள் மீளும் மீன்பிடி முயற்சிகளில் பாதுகாப்பின்றி பாதிக்கப்படுவதைத் தடுத்திடும் முக்கிய நடவடிக்கை எனவும், உரிய தூதரக நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!