டாஸ்மாக் ஊழல் ரெய்டு.. உடனடியாக FIR தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

 
டாஸ்மாக்

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் மார்ச் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை அமலாக்கத்துறை திடீர் சோதனை நடத்தியது.  அந்த சோதனையில்  ஏராளமான ஆவணங்களை பறிமுதல் செய்தது. இந்த சோதனையின் அடிப்படையில் டாஸ்மாக் அதிகாரிகள் மீது மேல் நடவடிக்கை எடுக்க தடை கேட்டும், இந்த சோதனை சட்டவிரோதம் என அறிவிக்க கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு, டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

போதை டாஸ்மாக்

அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில், எந்த வழக்கின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது? என்பதை அமலாக்கத்துறை தெரிவிக்கவில்லை என அந்நிறுவனம் கூறியுள்ளது.

டாஸ்மாக் நேரத்தை மாற்றியது ஏன்? தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!!

மேலும் காவல்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் பதிவு செய்த FIR விபரங்களை தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web