இன்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடல்!

 
டாஸ்மாக்

இன்று பிப்ரவரி 1ம் தேதி தைப்பூசம், வள்ளலார் ஜெயந்தியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும்  அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. 

டாஸ்மாக்

இன்று  அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளும், டாஸ்மாக் மதுபான பார்களும், உரிமம் பெற்ற மதுபான அருந்தும் கூடங்களும் மூடப்பட வேண்டும்.

குடிமகன்கள் அதிர்ச்சி!  2 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!

ஆணையை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!