இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிக ஒத்திவைப்பு!

 
ஆசிரியர்கள்

சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இடைநிலை ஆசிரியர்கள், தங்களின் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளனர். இந்த தகவலை இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்கள்

ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் குறித்து அரசின் கவனத்தை ஈர்க்கவே இந்த போராட்டம் நடத்தப்பட்டு வந்தது. பேச்சுவார்த்தை மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடைபெற உள்ளதால், போராட்டம் தற்போது நிறுத்தி வைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் போராட்டம்

ஆசிரியர்களின் முடிவால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதாகவும், கோரிக்கைகள் நிறைவேறும் வரை சட்டபூர்வமான வழிகளில் போராட்டம் தொடரும் என்றும் இயக்கம் தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!