ஆசிரியர் தகுதித் தேர்வில் தாய் மாநிலத்தில் 3-ம் இடம்… மகனும் தேர்ச்சி!

 
tet

அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் கடந்த நவம்பர் மாதம் தாள் 1 மற்றும் தாள் 2 தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில் பல ஆசிரியர்கள் மற்றும் பி.எட் பட்டதாரிகள் கலந்து கொண்டனர்.

டெட்

நாகூர் கெளதியா உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் 24 ஆண்டுகளாக பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர் நெபுசாத்பேகம் தேர்வில் பங்கேற்றார். தாள் 1 தேர்வில் 128 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3-ம் இடத்தை பிடித்து சாதனை படைத்தார்.

டெட்

அதேபோல் அவரது மகன் அஹமதுயூனுஸ் தாள் 2 தேர்வில் 100 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். தற்போது அவர் வேதாரண்யம் அருகே உள்ள பாயிண்ட் காலிமர் இன்டர்நேஷனல் பள்ளியில் கணிதத் துறை தலைவராக பணியாற்றி வருகிறார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!