எடப்பாடி தலைமையில்தான் கூட்டணி... அமித் ஷா அறிவிப்பு!

 
அமித் ஷா

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 2026ல் தமிழக சட்டமன்ற தேர்தலை சந்திப்போம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்

அமித் ஷா

சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்து வருகின்றனர்.

அமித் ஷா

இந்த சந்திப்பின்போது பேசிய அமித்ஷா ‘ அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சீரிய தலைமையில் தேர்தலை சந்திப்போம். தொகுதி பங்கீடு குறித்து அடுத்தடுத்த சந்திப்புகளில் கலந்தாலோசித்து முடிவு எடுப்போம். தமிழ்நாட்டை எப்போது சிறப்பான இடத்தில் வைத்துள்ளோம்” என்றார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web