இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 101வது பிறந்தநாளுக்கு முதல்வர் வாழ்த்து... !

 
நல்லகன்னு
 

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், விடுதலைப் போராட்ட வீரர் நல்லகண்ணுவின் 101வது பிறந்தநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனை முன்னிட்டு அவர் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு இரா. நல்லகண்ணு பெயர்... முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு!

அந்த பதிவில், விடுதலைப் போராட்ட வீரராகவும், விவசாயத் தொழிலாளர்களுக்கான போராளியாகவும் திகழ்ந்து இன்றளவும் வழிகாட்டும் நூற்றாண்டு நாயகர் என நல்லகண்ணுவை புகழ்ந்துள்ளார். இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவராக அவர் ஆற்றிய பங்களிப்பையும் முதலமைச்சர் நினைவுகூர்ந்துள்ளார்.

நல்லகண்ணு

மேலும் தன்னலம் கருதா உழைப்பின் சாட்சியாகவும், இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாகவும் நல்லகண்ணு திகழ்வதாக குறிப்பிட்டுள்ள மு.க.ஸ்டாலின், நல்ல உடல்நலத்துடன் நீண்ட நாள் நிறைவாழ்வு வாழ வேண்டும் என வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!