குமரி அனந்தன் உடலுக்கு முதல்வர் நேரில் அஞ்சலி...ஸ்டாலின் கையை பிடித்து கதறி அழுத தமிழிசை சௌந்திரராஜன் !

தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன் தந்தை குமரி அனந்தன் காலமானார். அவருக்கு வயது 93. இவர் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைபாடு காரணமாக அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
சமீபத்தில் அவருக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதால், வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி குமரி அனந்தன் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
இந்நிலையில், மறைந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடலுக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். குமரி அனந்தனின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின், தமிழிசை சௌந்திரராஜன் கையை பிடித்து அவருக்கு ஆறுதல் கூறினார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!