ஜூன் 25ம் தேதி காட்பாடி செல்லும் முதல்வர்... !

 
ஸ்டாலின்
 


முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும்   கள ஆய்வு நடத்தி  வருகிறார். இந்த ஆய்வு பயணத்தின்போது முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வருகிறார். 

காட்பாடி

நாளை மறுநாள் சென்னை சென்ட்ரலில் இருந்து ரயில் மூலமாக முதல்வர் ஸ்டாலின் காட்பாடி செல்கிறார். ஜூன் 25, 26 ம் தேதிகளில் வேலூர் மற்றும் திருப்பத்தூரில் முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வு செய்ய உள்ளார்.  

ஸ்டாலின் கடிதம்

நாளை மறுநாள் சென்னை சென்ட்ரலில் இருந்து ரயில் மூலமாக அவர் காட்பாடி செல்கிறார். கள ஆய்வை முடித்துவிட்டு ஜூன் 26 ம் தேதி திருப்பத்தூரில் இருந்து ரயில் மூலம் முதல்வர் சென்னை திரும்ப இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது