மோடியுடன் ஒரே காரில் பட்டத்து இளவரசர்... வைரல் வீடியோ!

 
ஜோர்டான்
 

பிரதமர் நரேந்திர மோடி ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் கட்டமாக அவர் நேற்று ஜோர்டான் சென்றார். விமான நிலையத்தில் ஜோர்டான் பிரதமர் ஜாபர் ஹசன் நேரில் வந்து வரவேற்றார். பிரதமர் மோடிக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. தொடர்ந்து ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவை அரண்மனையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த நிலையில் இன்று ஜோர்டான் பட்டத்து இளவரசர் அல் ஹுசைன் இரண்டாம் அப்துல்லா, பிரதமர் மோடியை அருட்காட்சியகத்திற்கு காரில் அழைத்துச் சென்றார். பிரதமர் மோடியும் பட்டத்து இளவரசரும் ஒரே காரில் பயணித்தனர். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இரு நாடுகளின் நட்பை வெளிப்படுத்தும் நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!