வெடித்து சிதறிய சிலிண்டர்... பேக்கரி கடையில் பயங்கர தீ விபத்து!
Apr 24, 2025, 19:50 IST
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை நால்ரோட்டில் செயல்பட்டு வந்த பேக்கரி கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பேக்கரி கடையில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்ததில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பேக்கரி கடையில் ஏற்பட்ட தீ விபத்தால் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.
இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
