அட்சய திருதியை அடுத்த நாளில் ஆனந்தம்... ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1640 சரிவு!

 
தங்கம்

ஏப்ரல் 30ம் தேதியான நேற்று அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்பட்டது. பலரும் தங்கத்தின் விலை உயரக்கூடும் என அச்சத்தில் இருந்தனர். ஆனால் அதே விலையில் நீடித்ததால் நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. 

இன்று (ஜூன் 04) மாலை நிலவரப்படி தங்கம் சவரனுக்கு அதிரடியாக 320 ரூபாய் குறைந்தது!

இந்நிலையில் இன்று ஒரே நாளில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1640 ரூபாய் வரையில் குறைந்துள்ளது. இதனையடுத்து  22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை  ஒரு கிராம் ரூ8775க்கும், ஒரு சவரன் 70200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி   
மேலும் வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு 2 ரூபாய் வரையில் குறைந்து ஒரு கிராம் 109 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார்வெள்ளி 1,09,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது

From around the web