95 லட்சம் பேர் நீக்கம் ....தமிழகத்தை அதிரவைத்த வரைவு வாக்காளர் பட்டியல்…!

 
வாக்காளர் சரிபார்ப்பு தேர்தல் சார் SIR
 

 

தமிழகம் முழுவதும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நிறைவடைந்த நிலையில், மாவட்ட வாரியாக வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநிலம் முழுவதும் 95 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இடம்பெயர்வு, இரட்டை பதிவு, முகவரியில் இல்லாதது உள்ளிட்ட காரணங்கள் முக்கியமாக கூறப்பட்டுள்ளன.

தமிழக வாக்காளர் பட்டியலில் இந்தி மொழியில் அச்சான பெயர்கள்!! சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம்!!

சென்னையில் மட்டும் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இது மொத்த வாக்காளர்களில் 35.58 சதவீதம் ஆகும். கோவை, திருப்பூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை, சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். சில மாவட்டங்களில் 20 சதவீதத்துக்கும் மேல் வாக்குரிமை இழந்துள்ளதும் கவனம் ஈர்க்கிறது.

வாக்காளர் பட்டியல்

வரைவு பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் அச்சப்பட வேண்டாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆட்சேபனை தெரிவிக்கவும், மீண்டும் பெயர் சேர்க்கவும் வாய்ப்பு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இவ்வளவு பெரிய அளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!