போதைப்பொருள் விவகாரம்... நடிகர் கிருஷ்ணாவிற்கு போலீசார் சம்மன்!
Jun 24, 2025, 17:40 IST

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது நடிகர் கிருஷ்ணாவிற்கு நுங்கம்பாக்கம் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகர் கிருஷ்ணாவிற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!