வைரல் வீடியோ!! 22வது மாடி சுவற்றில் சிக்கிக் கொண்ட முதியவர்!! பரபரப்பு நிமிடங்கள்!!

 
காண்டிவா

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள கண்டிவாலியில் உள்ள 32 மாடி கட்டிடத்தில், 70 வயதுடைய முதியவர் ஒருவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் குடும்பத்தினர் கண்ணும் கருரத்துமாக பார்த்து வந்தனர். இந்நிலையில், அந்த முதியவர் திடீரென வீட்டில் இருந்து காணாமல் போனார்.

காண்டிவா

அதேநரம், 32 மாடி கட்டிடத்தில் அந்த முதியவர் 22 வது தளத்தில் உள்ள 6 அடி சுவற்றில் இறங்கி, அங்கிருந்து கீழே இறங்க முடியாமல் சிக்கியுள்ளார். இதனை பார்த்த உறவினர்கள் மீட்புகுழுவினருக்கு தகவல் தெரிவித்தார். 

இது குறித்து தகவல் அறிந்த அங்கு விரைந்த தீயணைப்பு படையினர், முதியவரை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்கள் கயிறு மற்றும் பல்வேறு கருவிகளைப் பயன்படுத்தி முதியவரை பாதுகாப்பாக மீட்டனர். பின்னர் அவரை குடும்பத்தினர் ஒப்படைத்து அறிவுரை வழங்கினர்.மீட்பு பணிக்கு பிறகு பேசிய தீயணைப்பு படையினர் கூறுகையில், மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் சுமார் 4 அடி பாதுகாப்பு சுவரில் ஏறி, 32 மாடி கட்டிடத்தின் 22 வது தளத்தில் உள்ள சுமார் 6 அடி ஆழத்தில் பாராபெட் சுவரில் இறங்கியுள்ளார், என்று கூறினர்.      

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

 

From around the web