அலப்பறை காட்டும் அறந்தாங்கி நிஷா!! சொந்த ஊரில் அரண்மனை போல வீடு.. !!

 
அறந்தாங்கி நிஷா

அறந்தாங்கி நிஷா என்றால் தமிழகத்தில் தெரியாதவர்களே இருக்க முடியாது. அந்த அளவுக்கு பிரபலமானவர் இந்த அறந்தாங்கி நிஷா. பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் அறிமுகமானார்.

அதன்பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று நகைச்சுவை உணர்வால் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
இவர் தற்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று விட்டார். இவர் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2, கோலமாவு கோகிலா போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டும் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார்.

அறந்தாங்கி நிஷா

இந்நிலையில் தனியாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி அதிலும் கலக்கி வருகிறார் அறந்தாங்கி நிஷா. இப்படி தனது உழைப்பின் மூலம் கிடைக்கும் பணத்தில் சொந்த ஊரில் சொந்தமாக வீடு ஒன்றை கட்டியுள்ளார்.

அதனை வீடியோவாக எடுத்து அவர் தனது youtube சேனலில் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வர நிஷாவின் வீட்டின் பெருமதி ஒரு கோடி அதிகம் எனவும் கருத்துக்களை பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web