ரஜினிகாந்த்தின் கடைசி படத்தை இயக்கப்போவது இவர்?! இயக்குநர் மிஷ்கின் அதிரடி தகவல்!!

 
ரஜினி லோகேஷ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது  ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இது அவருடைய 169வது படம் . நடிகர் ரஜினிகாந்த்தின் அடுத்த படம் குறித்து இயக்குனர் மிஸ்கின் புதிய பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். நடிகர் விஜய்யின் லியோ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் மிஸ்கினின்  காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டன.  ஒரு இயக்குனராக நான் சொல்கிறேன் இந்திய அளவில் லோகேஷ் கனகராஜ் ஒரு பெரிய இயக்குனராக வளர்ந்து கொண்டிருக்கிறார்.

லியோ
 விஜய்யின் லியோ படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ்  ரஜினி சாரை வைத்து ஒரு படம் இயக்குகிறார். இது தான் ரஜினியின் கடைசி படமாக இருக்கலாம் என சொல்கிறார்கள்” என கூறியுள்ளார்.  ரஜினிக்கு லோகேஷ் ஒரு கதை கூறியதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானதை தொடர்ந்து மிஷ்கின் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்

ரஜினி மிஷ்கின்

. நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் 170வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை முடித்த பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web