உஷார்... வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது... கனமழைக்கு வாய்ப்பு!

 
காற்றழுத்த தாழ்வு பகுதி

பொதுவாக டிசம்பர் மாதத்தில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்யும். ஆனால் இந்த ஆண்டு டிசம்பரில் பெரிய அளவில் மழை இல்லை. அதற்கு பதிலாக கடும் பனியுடன் கூடிய குளிர் நிலவியது.

காற்றழுத்த தாழ்வு பகுதி

இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. அது தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில்  வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம்... கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை!  

இதன் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக வருகிற 9, 10 தேதிகளில் கடலோர மாவட்டங்கள், டெல்டா பகுதிகள் மற்றும் காவிரி படுகை, தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும். சில இடங்களில் கனமழையும் பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!