சமஸ்கிருதத்திற்கு மணி கட்டி அனுப்புவதுதான் தேசியக் கல்விக் கொள்கை... அன்பில் மகேஷ்!

 
அன்பில் மகேஷ்


இந்தியாவில் 1008 சம்ஸ்கிருத உரையாடல் அமர்வுகளின் நிறைவு விழா   நடைபெற்றது. இதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.  அப்போது பேசிய  மோடி அரசின் தேசியக் கல்விக் கொள்கை சமஸ்கிருதத்தை முக்கிய தூணாகக் கொண்ட இந்திய அறிவு முறைக்கு வலுவான முக்கியத்துவம் அளிக்கிறது என ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேசி இருந்தார்.
 அமைச்சர் அன்பில் மகேஷ்
இது குறித்து  அமைச்சர் அன்பில் மகேஸ்  “மோடி அரசின் தேசியக் கல்விக் கொள்கை சமஸ்கிருதத்தை முக்கிய தூணாகக் கொண்ட இந்திய அறிவு முறைக்கு வலுவான முக்கியத்துவம் அளிக்கிறது” என அமித்ஷா கூறியுள்ளார்.   

விடுமுறை அன்பில் மகேஷ்

“வர்ணாசிரமத்தை உயர்த்திப் பிடிக்கும் சமஸ்கிருதத்தை அடிப்படையாக கொண்ட தேசியக் கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம்”  “இந்தியை முன்னால் அனுப்பி பின்னால் சமஸ்கிருதத்திற்கு மணி கட்டி அனுப்புவதுதான் தேசியக் கல்விக் கொள்கை” எனக் கூறுகிறோம்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web