திரையுலகில் அடுத்த அதிர்ச்சி!! பிரபல பிண்ணனி பாடகி வாணி ஜெயராம் காலமானார்!!

 
வாணி ஜெயராம்

பிரபல பிண்ணனி பாடகி வாணி ஜெயராம்  காலமானார்.  இவருக்கு வயது 79. வாணி ஜெயராம் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் உயிரிழந்தார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் நெற்றியில் காயங்களுடன் வாணி ஜெயராம் உயிரிழந்த நிலையில் கிடந்தார். 1921ம் ஆண்டு முதல் திரையுலகில் இருந்த வாணி ஜெயராம் 10,000க்கும் அதிகமான பாடல்களை பாடியவர்.  தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட 19 மொழிகளில் வாணி ஜெயராம் பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவரது இயற்பெயர் கலைவாணி.

rip

இவர் தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, கன்னடம், மலையாளம் உட்பட பல மொழிகளில் பாடியுள்ளார். இதுவரை 10000 பாடல்களுக்கும் மேல் பாடியுள்ளார். 1971ல் குட்டி ௭ன்ற இந்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.வீட்டுக்குள் நடந்து சென்ற போது வழுக்கி கீழே விழுந்தாரா  என்பது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  குடியரசு தின விழாவில் வாணி ஜெயராமுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. 

வாணி ஜெயராம்

அன்று முதல் நான்கு தலைமுறைகளாக பின்னணி பாடல்களை பாடி வருகிறார். இந்திய திரைப்படப் பாடல்களை பாடியிருந்தாலும் தனி ஆல்பம் மற்றும் பக்திப்பாடல்களை பாடுவதிலும் தனித்திறமை பெற்றிருந்தார். இவர் "ஏழு ஸ்வரங்களின் கான சரஸ்வதி" என அழைக்கப்படுகிறார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web