அடுத்த அதிர்ச்சி... ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிக் கொண்ட சமந்தா... வைரலாகும் வீடியோ!

 
சமந்தா

நடிகை நிதி அகர்வால், ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிக் கொண்ட நிலையில், நிதி அகர்வாலிடன் ரசிகர்கள் அத்துமீறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அடுத்த அதிர்ச்சியாக ஹைதராபாத்தில் நடிகை சமந்தா ரசிகர்களிடையே சிக்கிக் கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது. 

நேற்று ஹைதராபாத்தில் கடை திறப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அவரைக் காண ரசிகர்கள் பெரும் எண்ணிக்கையில் திரண்டனர். கூட்டம் கட்டுக்கடங்காமல் பெருகியது.

View this post on Instagram

A post shared by Whatsinthenews (@_whatsinthenews)

சமந்தாவுடன் புகைப்படம் எடுக்க பலர் முயன்றனர். இதனால் அவர் ரசிகர் கூட்டத்தில் சிக்கினார். சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

உடனே பாதுகாவலர்கள் அவரை மீட்டனர். பத்திரமாக காரில் அனுப்பி வைத்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!