அதிர்ச்சி வீடியோ... தரையிறங்கும் போது தலைக்குப்புற விழுந்த விமானம்!

 
விமான விபத்து

 கனடாவின் டொராண்டாவில்  விமானம் ஒன்று , மினசோட்டாவிலிருந்து கிளம்பிய நிலையில்  நேற்று  பிப்ரவரி 17ம் தேதி  விபத்து இடம் பெற்றுள்ளது. இதனையடுத்து, விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதுடன்  அவசர உதவி குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.

விமானத்தில் பயணித்த 80 பேரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  மேலும், அனைத்து பணியாளர்கள் மற்றும் பயணிகளையும் கணக்கெடுத்ததாக விமான நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது.

விமானம்

இந்நிலையில், விமானத்தில் பயணித்த பெரும்பாலான பயணிகள் பாதுகாப்பாக இருப்பதாக கனடிய போலீசார்   தெரிவித்துள்ளனர். மேலும், விபத்து தொடர்பான விசாரணைகளையும்  போலிஸார் முன்னெடுத்துள்ளனர்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web