தொடரும் சோகம்!! ராணுவ ஹெலிகாப்டர் கோர விபத்து!! 2 விமானிகள் மாயம்!!

 
ஹெலிகாப்டர்

அருணாசலப்பிரதேசத்தில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று இன்று காலை விபத்துக்குள்ளானது. தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்த ஹெலிகாப்டர் இன்று காலை 9.15 மணிக்கு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பை இழந்தது.இந்த விமானத்தில் விமானி மற்றும் துணை விமானி இருவரும் இருந்தனர் .

ஹெலிகாப்டர்

இந்த விமானம் ராணுவத்தின் சீட்டா ரக விமானம் எனவும்  முதல்கட்ட தகவலில் தெரிய வந்துள்ளது. இந்த விமான  விபத்து நடைபெற்றதற்கான காரணம் என்ன, விமானத்தில் பயணித்தவர்கள் என்ன ஆனார்கள் என்பது குறித்து முக்கிய  தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. 

ஹெலிகாப்டர்
இதற்கு முன் 2022 அக்டோபரில்  அருணாச்சல பிரதேசத்தின் மேல் சியாங் மாவட்டத்தில் உள்ள சிங்கிங் கிராமம் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.  இந்த கோர  விபத்தில், ஹெலிகாப்டரில் பயணித்த விமானப்படை வீரர்கள் 5 பேரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web