பேசுவதை நிறுத்திய இளம்பெண்.. ஆத்திரத்தில் தனிமையில் இருந்த வீடியோவை வெளியிட்டவர் கைது!

 
முசாபுதீன்

தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த பொறியாளர் இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோக்களை வெளியிட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். இன்ஜினியரான முசாபுதீன் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அப்போது திருமணமான 30 வயது இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.

பாலியல்

இதனால் 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்ணுக்கு தெரியாமல் முசாபுதீன் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இருவரும் அந்த பெண்ணின் வீட்டில் அடிக்கடி சந்தித்து வந்தது தெரியவந்தது. இதனால், பெண்ணை அவரது குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இதனால், இளம்பெண் முசாபுதீனுடன் பேசுவதை நிறுத்தினார்.

இதனால் ஆத்திரமடைந்த முசாபுதீன் , இளம்பெண்ணுடன் தனியாக இருக்கும் வீடியோவை பெண்ணின் உறவினருக்கு அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து தனது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து கடையநல்லூர் போலீசில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து முசாபுதீனை கைது செய்தனர்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web