அடர்ந்த பனி கோர தாண்டவம்... இருவேறு விபத்துகளில் 5 பேர் பலி!

 
pakisthan

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஏற்பட்ட இரு வேறு சாலை விபத்துகளில் பள்ளி மாணவர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அடர்ந்த பனிமூட்டமே இந்த விபத்துகளுக்கு காரணமாக கூறப்படுகிறது.

fog

நான்கானா சாகிப் பகுதியில் புச்சிகீ சாலையில் பள்ளி வேன் மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் வேன் ஓட்டுநர் அஸ்கார் (35), மாணவர் துராப் அலி (15) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 8 மாணவர்கள் காயமடைந்து மாவட்ட தலைமையக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

fog

இதேபோல் சியால்கோட் பகுதியில் இரும்பு தடிகளை ஏற்றிச் சென்ற லாரி பனிமூட்டம் காரணமாக விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். தொடர் விபத்துகள் பஞ்சாப் மாகாணத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!