இந்த ராசிக்காரர்களுக்கு தள்ளிப்போன காரியங்கள் கைகூடும்... இப்போது முயற்சி செய்து பாருங்க!

 
ராசி யோகம் அதிர்ஷ்டம்

இன்றைய நல்ல நேரம்: காலை 09:30 - 10:30 மற்றும் மாலை 04:30 - 05:30. ராகு காலம்: காலை 10:30 - 12:00.

மேஷம்
இன்று உங்களுக்கு உற்சாகமான நாளாக இருக்கும். நீண்ட நாட்களாகத் தள்ளிப்போன காரியங்கள் இன்று கைகூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

ரிஷபம்
திட்டமிட்ட பணிகளில் சிறு தடைகள் வரலாம், எனவே பொறுமை அவசியம். தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பண வரவு சீராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மிதுனம்
தொழில் ரீதியாகப் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நண்பர்களின் உதவி மனதிற்குத் தெம்பளிக்கும். கணவன் - மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். சுபச் செய்திகள் வந்து சேரும்.

கடகம்
அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் இன்று கிடைக்க வாய்ப்புள்ளது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். கடன் சுமைகள் குறையத் தொடங்கும். மனநிம்மதி உண்டாகும்.

ராசி யோகம் அதிர்ஷ்டம்

சிம்மம்
புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். பிள்ளைகளின் வளர்ச்சியில் அக்கறை காட்டுவீர்கள். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

கன்னி
இன்று பேச்சில் நிதானம் தேவை. மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. பணியிடத்தில் வேலைப்பளு கூடுதலாக இருக்கும். மாலையில் நல்ல செய்தி ஒன்று வரும்.

துலாம்
தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். புதிய முதலீடுகள் செய்ய இன்று உகந்த நாள். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகலாம்.

விருச்சிகம்
எதிர்ப்புகள் விலகி முன்னேற்றம் காண்பீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். ஆரோக்கியம் மேம்படும்.

ராசி விநாயகர்

தனுசு
மனதில் தெளிவும், செயலில் உறுதியும் உண்டாகும். உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். புதிய பொருள் சேர்க்கை ஏற்படும். திட்டமிட்ட காரியங்களைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள்.

மகரம்
வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் ஏற்படலாம். வேலையில் கவனச்சிதறல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் சிக்கனம் தேவை.

கும்பம்
துணிச்சலான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர்கள். சகோதர வழியில் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். திடீர் பணவரவு உண்டு.

மீனம்
சொல்வாக்கும், செல்வாக்கும் உயரும் நாள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். தடைப்பட்டிருந்த திருமணப் பேச்சுவார்த்தைகள் கைகூடும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!