திருப்பதியில் பதிவு அலுவலக உதவியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை!

 
thirupathi thirupathi
 

திருப்பதி ராமச்சந்திரா நகரில் வசித்து வருபவர் திருமலேஷ், ரேணிகுண்டா பதிவு அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தார். இவரது சொத்துகள் வருமானத்திற்கு மேலாக உள்ளதாக வந்த தகவலின் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை (விஜிலென்ஸ்) அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.

சோதனையின் போது, பல ஆவணங்கள் அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது சம்பந்தமாக மேலும் தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!