3 ஒலிம்பிக், 108 தங்கம், 74 வெள்ளி பதக்கங்கள்... துப்பாக்கி சுடுதல் அணி பயிற்சியாளர் சன்னி தாமஸ் காலமானார்…. பிரபலங்கள் இரங்கல்!
Apr 30, 2025, 16:50 IST
இந்தியாவில் 19 ஆண்டுகளாக துப்பாக்கி சுடுதல் அணிக்கு பயிற்சியாளராக இருந்தவர் சன்னி தாமஸ். இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் திடீரென இன்று காலை மாரடைப்பால் காலமானார். இவருக்கு வயது 85 .
இந்திய அணி சன்னி தாமஸ் தலைமையில் 108 தங்கம், 74 வெள்ளி, 53 வெண்கல பதக்கங்களை பல்வேறு தொடர்களில் வென்று சாதனை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதில் 3 ஒலிம்பிக் பதக்கங்களும் அடங்கும். சன்னி தாமஸ்க்கு 2001ம் ஆண்டு இந்திய அரசு துரோணாச்சாரியார் விருது வழங்கி கௌரவித்தது. இவரது மறைவுக்கு பல்வேறு துறை வாரியான தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
