இன்று ஏப்ரல் 11ம் தேதி சென்னை கொல்கத்தா ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை தொடக்கம்!

 
csk
 


18 வது ஐபிஎல் போட்டிகள் இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடத்தப்பட்டு வருகிறது. மொத்தமாக 10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த போட்டிகளில் சென்னை அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

4வது முறையாக சாம்பியன் ஆனது CSK! சாதித்து காட்டிய தோனி!!

இந்நிலையில் நாளை ஏப்ரல் 8ம் தேதி முல்லன்பூரில் பஞ்சாபையும், இதைத்தொடர்ந்து ஏப்ரல் 11ம் தேதி வெள்ளிக்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா அணியையும் சந்திக்கிறது. இரு போட்டிகளும் இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

csk


இந்நிலையில், சேப்பாக்கத்தில் ஏப்ரல்  11ம் தேதி நடைபெற உள்ள சென்னை- கொல்கத்தா ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் இன்று தொடங்குகிறது. இன்று காலை 10.15 மணியில் இருந்து www.chennaisuperkings.com என்ற இணையதளத்தின் மூலம்  டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பெற்றுகொள்ளலாம். ரூ.1,700, ரூ.2,500, ரூ.3,500, ரூ.4,000, ரூ.7,500 ஆகிய விலைகளில் டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது.  ஒரு நபருக்கு 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web