திருச்செந்தூர் கும்பாபிஷேக நேர சர்ச்சை... மேல்முறையீட்டு மனு 1-ம் தேதி விசாரணை!

 
திருச்செந்தூர் கோவிலில் 12 ஆண்டுகளுக்குப் பின் குடமுழுக்கு விழா... நாள் நேரம் அறிவிப்பு!

திருச்செந்தூர் கும்பாபிஷேக நேரம் தொடர்பான மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் வருகிற 1ஆம் தேதி விசாரணை நடைபெற உள்ளது. 

திருச்செந்தூர் முருகன்

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் ஜூலை 7-ந்தேதி நடைபெறுகிறது. கும்பாபிஷேக நேரம் தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நிபுணர் குழு நிர்ணயித்த நேரத்தில் நடத்தலாம் என்று உத்தரவிட்டனர்.

உயர்நீதிமன்ற மதுரை கிளை

இந்த உத்தரவுக்கு எதிராக சிவசுப்பிரமணிய சாஸ்திரிகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று கூறி நீதிபதிகள் கே.வி.விஸ்வநாதன், என்.கோட்டீஸ்வர சிங் அடங்கிய அமர்வில் வக்கீல் ஏ.கார்த்தி முறையிட்டார். இந்த முறையீ்ட்டை பரிசீலித்த நீதிபதிகள், ஜூலை 1-ந்தேதி வழக்கு விசாரணைக்கு பட்டியிலப்படும் என்று தெரிவித்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது