திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழா... 400 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

 
திருச்செந்தூர்
 


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கு விழாவையொட்டி 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

திருச்செந்தூர் கந்தசஷ்டி

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 14 ஆண்டுகளுக்குப்பின் குடமுழுக்கு விழா வரும் 7ம் தேதி நடைபெறுகிறது. குடமுழுக்கையொட்டி தமிழகம் முழுவதிலும் இருந்து 5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திருச்செந்தூர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருச்செந்தூர்

இந்நிலையில் திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கையொட்டி சென்னை, திருச்சி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து திருச்செந்தூருக்கு 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது