சென்னையில் வெயில் ... முற்றிலும் வலுவிழந்த டிட்வா புயல் !

 
சென்னை
 

கடந்த சில நாட்களாக டிட்வா புயலின் விளைவாக சென்னையில் மிதமான முதல் கனமழை வரை பெய்து வந்தது. பல இடங்களில் நீர் தேக்கம் உருவாகி சாலைகள் சேதமடைந்த நிலையில், நகரம் முழுவதும் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

புயல்

இந்நிலையில், வட தமிழகத்தில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி முழுவதும் சுருங்கிவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டிட்வா புயல் வலுவிழந்து முடிந்ததாகவும், அதன் தாக்கம் இனி குறைவாக இருக்கும் எனவும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டது.

புயல் கடற்கரை மழை

27ஆம் தேதி தோன்றிய டிட்வா புயல் இலங்கை, தமிழ்நாட்டில் பரவலாக கனமழை கொடுத்திருந்தது. தற்போது புயல் முற்றிலும் வலுவிழந்ததால், இன்று காலை முதல் சென்னையில் வெயில் தெரிந்தது. கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு பிறகு சூரிய ஒளியை கண்ட பொதுமக்கள் நிம்மதியுடன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!