பயணிகளின் கனிவான கவனத்திற்கு... 21 புறநகர் ரயில் சேவைகள் ரத்து!
Apr 3, 2025, 10:37 IST

சென்னை - கும்மிடிப்பூண்டி ரயில் வழித்தடத்தில் இன்று பயணிகள் வசதிக்காக 10 சிறப்பு ரயில்கள் சென்னை - எண்ணூர் இடையே இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, சென்னை - கும்மிடிப்பூண்டி ரயில் வழித்தடத்தில் பொன்னேரி - கவரப்பேட்டை இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனை முன்னிட்டு இன்று மற்றும் ஏப்ரல் 5 தேதிகளில் 21 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. அந்நாட்களில் பயணிகள் வசதிக்காக 10 சிறப்பு ரயில்கள் சென்னை - எண்ணூர் இடையே இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
From
around the
web