தாறுமாறாக சரிந்த தங்கம்... நகைப்பிரியர்கள் உற்சாகம்!
Apr 28, 2025, 09:58 IST
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று தங்கத்தின் விலை சரிந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள், இல்லத்தரசிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இன்றைய விலை நிலவரப்படி கிராமுக்கு ரூ65 குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ8940க்கும், சவரனுக்கு ரூ.520 குறைந்தது ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ71520க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
