மீண்டும் உயர்ந்த தங்கம்... நகை வியாபாரிகள் உற்சாகம்!

 
தங்கம்
 

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில், நேற்று முன்தினமும் நேற்றும் குறைந்திருந்தது. ஒரு கிராம் ரூ.11,460-க்கும், ஒரு சவரன் ரூ.91,680-க்கும் விற்பனையான நிலையில், தங்கம் விலை ரூ.92 ஆயிரத்திற்குள் சரிந்தது. வெள்ளி விலையும் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து, கிராமுக்கு ரூ.169-ம், கிலோக்கு ரூ.1.69 லட்சமும் இருந்தது.

தங்கம் நடிகைகள் பெண்கள் திருமணம்

இந்நிலையில், இன்று தங்கம் விலை திடீரென உயர்வு கண்டுள்ளது. கிராமுக்கு ரூ.170-ம், சவரனுக்கு ரூ.1,360-ம் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.11,630-க்கும், ஒரு சவரன் ரூ.93,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இரண்டு நாட்கள் வீழ்ச்சிக்குப் பிறகு மீண்டும் 93 ஆயிரத்தை கடந்துள்ளது.

தங்கம்

வெள்ளி விலையும் சிறிய அளவில் உயர்வு கண்டுள்ளது. கிராமுக்கு ரூ.3 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.172-க்கும், கிலோ ரூ.1.72 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம்–வெள்ளி விலைகளில் ஏற்பட்ட இந்த மாற்றம் நகை விற்பனையாளர்களும் முதலீட்டாளர்களும் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!