வெள்ளிக்கிழமையில் இன்ப அதிர்ச்சி... தொடர் சரிவில் தங்கம் விலை...!

 
தங்கம்
 

அக்டோபர் 17-ந்தேதி ஒரு சவரன் ரூ.97,600 என புதிய உச்சத்தை தொட்ட தங்கம், அதன்பிறகு ஏற்ற-இறக்கத்துடன் மாறுபட்டு வந்தது. கடந்த சில நாட்களாக விலை மீண்டும் உயர்வு நோக்கி சென்ற நிலையில், நேற்று முன்தினம் தங்கம் கிராமுக்கு ரூ.20 உயர்வுடன் ரூ.12,060 என்றும், சவரனுக்கு ரூ.160 உயர்வுடன் ரூ.96,480 என்றும் விற்பனையாகியது.

தங்கம் நடிகைகள் பெண்கள் திருமணம்

நேற்று விலை சற்று குறைந்து, கிராமுக்கு ரூ.12,020 மற்றும் சவரனுக்கு ரூ.96,160 என விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியும் இதனுடன் சேர்ந்து குறைவைக் கண்டது. ஒரு கிராம் ரூ.200-க்கு, ஒரு கிலோ ரூ.2 லட்சத்திற்கு விற்கப்பட்டது.

தங்கம்

இன்று தங்கம் விலை மேலும் சரிந்து, கிராமுக்கு ரூ.12,000 மற்றும் சவரனுக்கு ரூ.96,000 என குறைந்துள்ளது. வெள்ளி விலையும் தொடர்ந்து கீழே சரிந்து, கிராமுக்கு ரூ.196 மற்றும் கிலோக்கு ரூ.1,96,000 என விற்பனை செய்யப்படுவது சந்தையில் மந்தநிலையை உருவாக்கியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!