தங்கம் விலை சரிவு… சவரன் ரூ.96000க்கு விற்பனை!

 
தங்கம்
 

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற காரணங்களை அடிப்படையாகக் கொண்டு தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு மற்றும் ரூபாய் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால், தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.

தங்கம் நடிகைகள் பெண்கள் திருமணம்

அந்த வகையில், இன்று தங்கம் விலை சரிந்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.40 குறைந்துள்ளது. இதன் மூலம் ஒரு கிராம் தங்கம் ரூ.12,000-க்கு விற்பனை ஆகிறது. ஒரு பவுன் தங்கம் ரூ.320 குறைந்து ரூ.96 ஆயிரமாக உள்ளது.

தங்கம்

இதற்கிடையில் வெள்ளி விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,000 அதிகரித்துள்ளது. தற்போது ஒரு கிலோ வெள்ளி ரூ.1,99,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!