தங்கம் விலை மீண்டும் உயர்வு... சவரன் ரூ.1,01,440க்கு விற்பனை!
தங்கத்தின் விலை நேற்று முன்தினம் இரண்டு முறை மாற்றம் கண்டது. காலை குறைந்த விலை, மாலை மீண்டும் உயர்ந்தது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.12,600-க்கும், ஒரு சவரன் ரூ.1,00,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை மேலும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.80 உயர்ந்து ரூ.12,680-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.640 உயர்ந்து ரூ.1,01,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.8 உயர்ந்து ரூ.265-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.8,000 உயர்ந்து ரூ.2,65,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெனிசுலா விவகாரம் காரணமாக தங்கம் விலை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
