தொடர் கனமழை... இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

 
விடுமுறை பள்ளி இன்று மழை கனமழை


 
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் ஜூன் 26 ம் தேதி  ஜூலை 1 ம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமானது வரை  மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

நாளை ரெட் அலர்ட்...  பள்ளிகளுக்கு விடுமுறை.. !  
கோவை, நீலகிரி மாவட்டங்களில்  ஜூன் 26ம் தேதி ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் தேனி, தென்காசி மாவட்டங்களிலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை பள்ளி


கோவை மாவட்டம், வால்பாறையில் பெய்து வரும் கனமழை காரணமாக வால்பாறை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் வியாழக்கிழமை ஜூன் 26ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டு  கோவை கலெக்டர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது