இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை! ஆட்சியர் அறிவிப்பு!

 
உள்ளூர் விடுமுறை

சனி, ஞாயிறு கிழமையோடு இன்றும் கொண்டாடுங்க மக்களே.. இன்று நம்ம கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை. இன்று பிப்ரவரி 6ம் தேதி திங்கட்கிழமை நம்ம கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கும் உள்ளூர் திருவிழாவை  முன்னிட்டு இன்று விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடுசெய்யும் வகையில், மார்ச் 11ம் தேதி இரண்டாவது சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி

அரசு விடுமுறைகள் தவிர்த்து தமிழகத்தில்  உள்ளூர் கோவில் பண்டிகைகள்,சிறப்பு பண்டிகை மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களின் நினைவு தினங்கள் என முக்கிய தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை ஞான மாமேதை பீரப்பா ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட உள்ளது. தக்கலை செய்கு பீர்முஹம்மது ஹாகிபு ஒலியுல்லா (ரலி) ஆண்டு விழாவை முன்னிட்டு இன்று இந்த உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

மாணவிகள் படிப்பு விடுமுறை தேர்வு சிபிஎஸ்இ

இந்த உத்தரவை  அந்த மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மார்ச்  11 ம் தேதி இரண்டாவது சனிக்கிழமை பணி நாளாக செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web