இன்றே கடைசி!! பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர உடனே விண்ணப்பியுங்க!!

 
2020-21 – ஆம் கல்வியாண்டில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 9ஆம் வகுப்பு மதிப்பெண்ணின் தர வரிசை அடிப்படையில் மாணாக்கர் சேர்க்கை

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 19ம் தேதி வெளியாகின. இதில்  10ம் வகுப்பு பொதுத்தேர்வில் புதுச்சேரி, காரைக்காலில்  சுமார் 7797 மாணவர்களும், 7618 மாணவிகள் என மொத்தம் 15 415 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்த 13 738 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இதில் 6700 மாணவர்களும், 7038 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பாலிடெக்னிக்

புதுச்சேரி, காரைக்காலில் அனைத்து அரசு, தனியார் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 89.12 சதவீதம். புதுச்சேரி, காரைக்காலில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 78.92. பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேருவதற்கு மாணவர்கள் ஜூன் 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

கல்லூரி மாணவிகள்
மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு ஏற்கனவே தொடங்கியிருந்த நிலையில் தற்போது  10, 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து  பாலிடெக்னிக் கல்லூரியில் முழு நேரமாகவோ அல்லது பகுதி நேரமாகவோ படிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பாலிடெக்னிக்  இயக்குநரகத்தின் கீழ் 57 கல்லூரிகளும் 19,120 இடங்களும் உள்ளன. விண்ணப்பங்களை கல்லூரிகளில் நேரிலோ, ஆன்லைன் மூலமாகவோ  விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் https://www.tnpoly.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம், இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.150  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web