இன்றே கடைசி... வீட்டு உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை... தவறினால்... ஜப்தி நடவடிக்கை... இணைப்புகள் துண்டிக்கப்படும்!

 
சொத்து வரி

 தமிழகத்தில் சொத்து வரி மற்றும் குடிநீர் வரி செலுத்துவதற்கு இன்று மாலை வரை தான் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. உடனடியாக கட்டிடுங்க. இன்று மாலைக்குள் வீட்டு உரிமையாளர்கள், தங்களது குடிநீர் மற்றும் சொத்து வரி கட்டலைன்னா அவர்களது வீட்டு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்று மாமல்லபுரம் பேரூராட்சி எச்சரித்துள்ளது.

வருவாய் துறை பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் சொத்து வரி மற்றும் குடிநீர் வரி இவைகளை கொண்டே சாலைகள் சீரமைத்தல் மற்றும் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.  

tax சொத்து நில வரி காலி மனை

இந்த மாதத்துடன்  2022-2023 ம் நிதியாண்டு முடிவடைந்துள்ள நிலையில் உணவகங்கள், விடுதிகள் மற்றும் வீடுகள்  உரிமையாளர்கள் சொத்து வரியை செலுத்த வேண்டும் என்று நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிகள் பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. 

சொத்து வரி
குறிப்பாக மாமல்லபுரம் சிறப்பு நிலை பேரூராட்சியில் பலரும் இன்னும் வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனர். இதனால்  இவர்கள் அனைவரும் இன்று மார்ச் 15ம் தேதி மாலைக்குள் வரி செலுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. செலுத்த தவறினால் வரி செலுத்தாதவர்களின் வீட்டுக் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் சொத்து வரி செலுத்தாதவர்களின் வீடு, கடைகளில் ஜப்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web