தக்காளி விலை கடும் சரிவு… கிலோ ரூ.7க்கு விற்பனை!

 
மீண்டும் உச்சம் தொட்ட தக்காளி விலை !!
 

சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி விலைகள் கடுமையாக குறைந்துள்ளன. முதல் ரக தக்காளி ஒரு கிலோ ரூ.13க்கு விற்பனை செய்யப்படுகிறது. இரண்டாம் ரக தக்காளி ரூ.8க்கும், மூன்றாம் ரக தக்காளி ரூ.7க்கும் கிடைக்கிறது.

மீண்டும் உச்சம் தொட்ட தக்காளி விலை !!

சமீப நாட்கள் வரை தக்காளி விலை உயர்வால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். தற்போது வரத்து அதிகரித்ததால் விலை சரிந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சின்ன வெங்காயம் தக்காளி

அதேபோல் கோயம்பேட்டில் பீன்ஸ் விலையும் கணிசமாக குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.80க்கு விற்பனை செய்யப்பட்ட பீன்ஸ் தற்போது ரூ.25க்கு விற்கப்படுகிறது. காய்கறி விலை குறைவு குடும்பச் செலவுக்கு நிம்மதியை கொடுத்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!