நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!! அதிரடி அறிவிப்பு!!

 
விடுமுறை

பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங்.இவர் 5 முறை முதல்வராக இருந்துள்ளார். இவர்  கடந்த சில தினங்களாக மூச்சு திணறல் காரணமாக அவதிப்பட்டு வந்தார்.  வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த  நிலையில் நேற்று  அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் திடீரென உயிரிழந்தது அரசியல் தலைவர்கள் ஆதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பிரகாஷ்சிங் யாதவ்

இவரது மறைவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் மற்றும் மாநில முதல்வர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.இவரது மறைவுக்கு நாடு முழுவதும் 2 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மாணவிகள் படிப்பு விடுமுறை தேர்வு சிபிஎஸ்இ

அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நாளை ஏப்ரல் 27ம் தேதி வியாழக்கிழமை  பஞ்சாப் மாநிலத்தில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் நாளை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.முன்னாள் முதல்வருக்கு இரங்கல் தெரிவிக்கும் நிலையில் இந்த அடையாள விடுமுறை விடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!