நாளை மத்திய அரசு விடுமுறை அறிவிப்பு! ஜிப்மர் மருத்துவமனையின் இந்த பிரிவுகள் இயங்காது!

 
ஹோலி

நாளை மார்ச் 8ம் தேதி சர்வதேச பெண்கள் தினம். அதே நேரத்தில் இந்தியாவின் வடமாநிலங்களில் ஹோலி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படும். ஹோலிப் பண்டிகை என்பது, குளிர் காலத்தை வழி அனுப்பி விட்டு வசந்த காலத்தை வரவேற்பதாக அமைந்துள்ளது.  

ஜிப்மர்

இந்தியாவில் 2 நாட்கள் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில், ஹோலி பண்டிகைக்காக புதுச்சேரி அரசு ஜிப்மர் மருத்துவமனைக்கு விடுமுறை அறிவித்துள்ளது.

ஜிப்மர் மருத்துவமனை புதுச்சேரி  புதுவை

இதனையடுத்து புதுச்சேரி ஜிப்மரில் நாளை மார்ச் 8ம் தேதி புதன்கிழமை வெளி நோயாளிகள் பிரிவும் இயங்காது. அதே நேரத்தில் அவசரப்பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் செயல்படும் எனவும் தெரிவித்துள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web