வைரல் வீடியோ... காலியான டூத்பேஸ்ட் ஒரு சாதனமாக மாறிய அதிசயம்!
சமூக வலைதளங்களில் ஒரு பெண்ணின் புத்திசாலித்தனமான வீட்டு உபயோகக் குறிப்பு வைரலாகி வருகிறது. மின்சார அயர்ன், சார்ஜர் போன்ற சாதனங்களின் நீண்ட கம்பிகள் சரியாக மடிக்கப்படாமல் சிக்குண்டோ அல்லது சும்மா கலைந்தோ கிடக்கிறது.
இந்த பிரச்சினைக்கு தீர்வு சொன்னது அந்தப் பெண். காலியான டூத்பேஸ்ட் டியூப்பை வீசாமல், அதில் ஒரு துளை செய்து, சுருட்டிய ஒயர்களை அதில் வைக்கும் முறை கண்டுபிடித்தார். இந்த சின்ன முயற்சி சாதனங்களை சிக்காமல் வைத்துவிட உதவுகிறது.
இந்த எளிய, செலவில்லாத யோசனை இணையவாசிகளை வியப்படுத்தியுள்ளது. பயணங்களில் சார்ஜர், இயர்போன் ஒயர்கள் சிக்காமல் இருக்க இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கழிவுப் பொருட்களையும் உபயோகபூர்வமாக மாற்றலாம் என்பதில் இது நன்று எடுத்துக்காட்டாக உள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
