கொடைக்கானலில் பேரிஜம் ஏரியில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை!
Jun 22, 2025, 13:42 IST
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதியில் யானைகள் நடமாட்டம் காரணமாக சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் 3 நாட்கள் வரை இந்தப் பகுதி மூடப்பட்டிருக்கும் என வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
